முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனிப்பு போராட்டமானது இன்று 6வது நாளாக தொடர்ந்து வந்த நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் இடைநிறுத்தப்பட்ட்டுள்ளதாக முல்லைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன!
அமைச்சர் டக்ளஸின் உறுதிமொழியையடுத்து முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது!
By ஸ்.பரன்
0
6
Related Articles
இலங்கை
உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு
உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய...
இலங்கை
வரலாற்றில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி!
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக பதிவாகியுள்ளது.இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா...
இலங்கை
போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர்
போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள்...
Latest Articles

இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று மொத்தமாக 768பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.