December 4, 2020, 5:38 pm
Home இலங்கை

இலங்கை

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனாவால் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு - 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயது...

கிளிநொச்சியில் இரண்டாவது கொரோனா தொற்றாளர் இனங்காணல்!

இன்று யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 337 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கிளிநொச்சி பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்கண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

கிளிநொச்சி மாவட்த்தில் 100, 000 பணம் விதைகள் நடும் திட்டத்தின் கீழ் முதலாம் கட்டமாக இன்று மாவட்டத்தின் பரந்தன் செருக்கன் பகுதியில் பூநகரி வீதியின் இரு மருங்கிலும் பனம் விதைகள் நடுகை ஆரம்பமானது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் 100000 பனம் விதைகள் நாட்டும் செயற்திட்டம் இன்று செருக்கன் பகுதியில் ஆரம்பம்கிளிநொச்சி மாவட்த்தில் 100, 000 பணம் விதைகள் நடும் திட்டத்தின்...

கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஆரோக்கியமான குழந்தை பிரசவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றுள்ளார்.கொழும்பு ஆதார வைத்தியசாலையிலேயே அவர் குழந்தை ஆரோக்கியமாகப் பிரசவித்துள்ளார். சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் அவர் இந்த குழந்தையை பிரசவித்துள்ளதாக...

விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்க நடவடிக்கை: விவசாய அமைச்சர் மகிந்தானந்த

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.நெற்செய்கைக்குத் தேவையான உரவகைகள் கமநல நிலையங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் உர விநியோக ஏற்பாடுகள் தொடர்பில்இ...

மட்டக்களப்பில் திருமணம் செய்து வைக்குமாறு இளைஞர் செய்த செயல்! பின்னர் கைது

மட்டக்களப்பு  வாழைச்சேனையில் ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில்...

மன்னாரில் 20 வயது யுவதி தீயில் எரிந்து உயிரிழப்பு!

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து தீக்...

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள பணத்தாள்! அவதானம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு...

இலங்கையில் மேலும் 187 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 187 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம்...

அரசியல் கைதிகளை விடுவிக்க என்னால் முடியும்; அதை மக்கள் விரும்பவில்லை கிளிநொச்சியில் டக்ளஸ்

அரசியல் கைதிகளை நான் தலையிட்டு விடுதலை செய்வதை மக்கள் விரும்பவில்லை அதனால்த்தான் நான் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் தெரிவித்தார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட...

Stay Connected

2,653FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

உயர்தர மாணவன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

வடமராட்சி நெல்லியடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் சேர்ந்து குளம் ஒன்றில் பிளாஸ்ரிக் பொருட்களை அகற்ற முற்பட்டபோது தவறி வீழ்ந்து சேற்றில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.தாய் தந்தையர் இல்லாத...

கொரோனா தொற்றுக்குள்ளான 252 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 252 பேர் இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,038...

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய விமான விபத்து

1974.12.04ம் திகதி மக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஹொல்லாந்தைச் சேர்ந்த மார்டின் எயார் டி.சி 8 என்ற விமானம் இந்தோனேசியாவின் சுரவெயார் விமான நிலையத்தில் இருந்து யாத்ரீகர்கள் 182 மற்றும் விமான ஊழியர்கள் ஒன்பது...

வவுனியாவில் நீர்த்தேக்கத்துள் வீழ்ந்த இளைஞன் மாயம்! தேடுதல் தீவிரம்

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்குச் சென்ற இளைஞரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர்...

கிளிநொச்சியில் ஏ-9 வீதியால் பயணித்த பேருந்தின் மீது பாரிய மரம் வீழ்ந்து விபத்து

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்கு வரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் பேருந்தின் மேற்பகுதி சேதமாகியுள்ளது.கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி...